a

தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்


தமிழகத்தில் நேற்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் பழங்கள் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், “தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை ஆகியுள்ளது.

Also Read  பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

பிற மாவட்டங்களில் 4,900 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக்  டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

Also Read  ஓபிஎஸ் மகனை கரெக்ட் செய்த இபிஎஸ்! சசிகலா பிராஜக்ட் தோல்வியடையுமா?

மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.  விவசாயிகளிடம் நேரடியாக அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் 3 சக்கர வாகனம், தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை வியாபாரம் செய்பவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினால் புகாரளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? - முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 மற்றும் 9499932899 எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு…

Ramya Tamil

உடைகிறதா அதிமுக? – எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தொடரும் இழுபறி…!

Lekha Shree

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் – 124 முதல் 154 தொகுதிகளில் அதிமுக பெற்றி பெறும் – ஹரித்வார் சுவாமி ஆரூடம்

Devaraj

13 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்! 2 பேர் கைது!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

Lekha Shree

சென்னையில் இன்று மழை பெய்யக்கூடும்

Tamil Mint

சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Lekha Shree

ஒரே மேசையில் ஸ்டாலின்…ஓ.பி.எஸ்…! தேநீர் விருந்து சுவாரஸ்யங்கள்…!

sathya suganthi

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே

Tamil Mint

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

டீக்கடைகளுக்கு அனுமதி – ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு…! முழு விவரம்…!

sathya suganthi

அதெல்லாம் பண்ண முடியாது: தில்லியிடம் கறார் காட்டும் எடப்பாடி

Tamil Mint