a

தமிழகத்தில் முழு ஊரடங்கு; மீறினால் வாகனம் பறிமுதல்


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விதிகளை மீறி வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும், 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் 200 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.

Also Read  சட்டசபையில் இருந்து வெளிநடப்பு ஏன்? எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விளக்கம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில், வீட்டை விட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம். அவ்வாறு வருவோரை கண்காணித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!

Tamil Mint

‘நிழல் இல்லா நாள்’ – ஓர் அறிவியல் நிகழ்வு!

Lekha Shree

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

அண்ணா அறிவாளயத்தில் வெற்றி கொண்டாட்டம்: காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்!

Lekha Shree

தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

sathya suganthi

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் விஷ மீன்கள்….. காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை முடிவு

Tamil Mint

விழுப்புரம்: கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை

Tamil Mint

தமிழருவி மணியன் அரசியலை விட்டு விலகல்!!

Tamil Mint

சரத்குமார் பெயரில் மோசடி, போலீசில் புகார்

Tamil Mint

நகரும் ரேஷன் கடைகளை இன்று துவக்கி வைத்தார் முதல்வர்

Tamil Mint