’வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் அப்டேட்..!


‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு – கெளதம் மேனனின் கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களுக்கு பின்னர் மூன்றாவதாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மீண்டும் இணைந்தனர்.

Also Read  வெளியானது 'மஹா' பட டீசர்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!
அசுரன் போன்ற கதையல்ல 'வெந்து தணிந்தது காடு' - எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகியுள்ள, இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் கடந்த மாதம் நிறைவடைந்தது. மேலும் இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானும் பாடல் ஆசியராக தாமரையும் இணைந்துள்ளார்கள். இப்படத்தில் சிம்பு தனது உடல் எடை மெலிந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் அடுத்தவாரம் வெளியாகவுள்ளது என்றும் படத்தை வரும் மார்ச் மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read  'ஆர்ஆர்ஆர்' படக்குழு வெளியிட்ட போஸ்டரை அப்டேட் செய்த தெலங்கானா போலீசார்! காரணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புஷ்பாவின் ‘ஸ்ரீவள்ளி’ – ராஷ்மிகா மந்தனா கதாபாத்திர போஸ்டர் வெளியீடு..!

Lekha Shree

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…!

HariHara Suthan

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

நடிகர் அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #வாழவிடுங்க_அஜித் ..!

Lekha Shree

‘பிக்பாஸ்’ வனிதா 4வது திருமணம்? – சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி..!

Lekha Shree

‘ஜெய் பீம்’ சர்ச்சை – சூர்யா ரசிகர் மன்ற பேனருக்கு தீ வைத்த இளைஞர்கள்…!

Lekha Shree

இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

Lekha Shree

விவேக்குக்கு பதில் விவேகம் பட வில்லனுக்கு இரங்கல் தெரிவித்ததால் குழப்பம்!

Lekha Shree

“மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க” – பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

Lekha Shree

தனி விமானத்தில் கொச்சினுக்கு பறந்த விக்கி-நயன் ஜோடி! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ஷங்கர்-ராம்சரண் இணையும் படத்தின் மாஸ் அப்டேட்…!

Lekha Shree

“விஷாலுக்கு பயந்து ஓடிய நடிகை யார்?” – காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!

Lekha Shree