சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

Also Read  பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்…! காரணம் தெரியுமா?

இந்த படத்தில் அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். அண்மையில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மாநாடு படத்தில் sj சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, YG மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Also Read  ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் திடீரென வெளியிட்ட வீடியோ… காரணம் என்ன தெரியுமா?

அதனைத்தொடர்ந்து மாநாடு படத்தின் முதல் பாடல் ஜூன் 21ம் தேதி ட்விட்டர் ஸ்பெஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Also Read  வெளியானது 'நவரசா' டீசர்… வெளியீட்டு தேதியும் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு

sathya suganthi

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக தெரிவித்த சின்னத்திரை நடிகை..! எப்படி தெரியுமா?

Lekha Shree

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் புகழ், சிவாங்கி இல்லை? ரசிகர்கள் அதிர்ச்சி…!

Lekha Shree

‘சூர்யா 40’ அப்டேட் – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகருக்கு கொரோனா…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Devaraj

அழகோ… அழகு…! தேவதை போல் ஜொலிக்கும் ‘குட்டி நயன்’ அனிகா…!

HariHara Suthan

தல தோனியுடன் கால்பந்து பயிற்சி செய்யும் சினி செலப்பிரட்டி: இணையத்தை கலக்கும் போட்டோஸ்

suma lekha

‘வலிமை அப்டேட்’: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை கொண்டாட்டம்?

Lekha Shree

சூர்யா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்.!

suma lekha

‘தளபதி 65’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இது தானா? இணையத்தில் பரவும் தகவல்!

Lekha Shree

ராஜா ராணி 2 சீரியலில் எஸ்.ஜே.சூர்யா…! சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் வைரல்..!

sathya suganthi