a

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் இவரா? வெளியான சூப்பர் அப்டேட்!


வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது சிலம்பரசன் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு.

சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்தில் எஸ. ஏ.சி., எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும், யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Also Read  பிக்பாஸ் கேப்ரியலாவை தொடர்ந்து இவருக்கும் கொரோனா பாதிப்பு உறூதி..

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதால் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை கொரோனா முதல் அலையின் போதே வெங்கட் பிரபு முடித்து விட்டார் என கூறப்பட்டுள்ளது.

Also Read  வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

மேலும், இப்படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கவர்ச்சியின் உச்சத்தில் அனேகன் கதாநாயகி அமைரா தஸ்தூர்! இது கொஞ்சம் ஓவர் தான்…ரசிகர்கள் கிண்டல்…

HariHara Suthan

சின்னத்திரை ‘நாயகி’ நக்‌ஷத்ரா நாகேஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Tamil Mint

பரோட்டாவும்…CSKவும்…! பிரபல நடிகரின் குசும்பு புகைப்படம்…!

Devaraj

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint

“கவிஞனே நீ சமுத்திரம்!” – வைரமுத்துவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாரதிராஜா!

Lekha Shree

13 Years of சந்தோஷ் சுப்ரமணியம்! நடிகர் ஜெயம் ரவியின் மகிழ்ச்சி பதிவு…

HariHara Suthan

கர்ப்பமாக இருக்கும் நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…!

Lekha Shree

“கே.வி. ஆனந்துடன் படம் பண்ண நினைத்தேன்… மிஸ் பண்ணிவிட்டேன்!” – நடிகர் ரஜினியின் வைரல் வீடியோ!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்..! டுவிட்டரில் ட்ரெண்டிங்…!

sathya suganthi

கோலிவுட் கொண்டாட்டம் – இன்றைக்கு பிறந்தநாள் காணும் பிரபலங்கள்…!

Lekha Shree

நடிகர் அக்ஷய் குமாருடன் ஷூட்டிங்கில் பங்கேற்ற 45 பேருக்கும் கொரோனா! – அச்சத்தில் படக்குழு!

Shanmugapriya

அறுவை சிகிச்சை முடிந்தது… இப்போது எப்படியிருக்கிறார் அமிதாப் பச்சன்…!

HariHara Suthan