Chaysam விவாகரத்து குறித்து வெங்கடேஷ் மறைமுக பதிவு?


பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் சமீபத்தில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் நடித்து இருந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் இதுவரை தனது குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டதில்லை.

Also Read  பெண் ஆட்டோ டிரைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!

நாகசைதன்யாவின் தாய்மாமனான வெங்கடேஷ், நாகசைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து விஷயம் வெளியான பிறகு காதல், அன்பு, வாழ்க்கை, நம்பிக்கை போன்ற அம்சங்கள் பற்றி தினமும் ஏதோ ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், புதிதாக அவர் வைத்த ஒரு தத்துவ பதிவு இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பல்வேறு கேள்விகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.

Naga Chaitanya and Samantha Akkineni's shenanigans at Rana Daggubati's  muhurtham is priceless

அவரது பதிவில், ‘‘உன்னை விரும்பியவர்களை எப்போதும் மோசம் செய்யாதே. உன்னை வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிஸியாக இருக்கிறேன் என சொல்லாதே. யார் உங்களை அதிகமாக நம்புகிறார்களோ, அவர்களை எப்போதும் மோசம் செய்யாதே. உன்னை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்பவர்களை மறந்துவிடாதே” என்று வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாம் என மறுத்த சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதனை பார்த்த ரசிகர்கள், சமந்தா விவாகரத்து பற்றி தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணையத்தில் வைரலாகும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் மகள் புகைப்படம்…!

Lekha Shree

ஊரக உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் வெற்றி..!

Lekha Shree

ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ள அஜித்தின் ‘ரீல்’ தம்பி..! யார் தெரியுமா?

Lekha Shree

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை – நடிகர் மாதவன்

Shanmugapriya

இன்று வெளியாகும் ’அண்ணாத்த’யின் இரண்டு புதிய அப்டேட்கள்..!

suma lekha

’சொன்னமாதிரியே சொல்லி அடித்துள்ளார் சிவா..’ – விஸ்வாசம், அண்ணாத்த குறித்து புகழ்ந்த ரஜினி..!

suma lekha

மாஸ் காட்டும் மாநாடு : அடுத்து வெந்து தணிந்தது காடு: குஷியில் ரசிகர்கள்

suma lekha

ரசிகர்களுக்கு அடுத்த விருந்து: ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா..

mani maran

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த இந்திய நடிகை…!

Lekha Shree

தெறிக்கவிடும் என்ஜாய் எஞ்சாமி பாடல்! – 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்!

Shanmugapriya