மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை காரணமாக காலமானார்


இந்தியத் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார்.

மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார்.

1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு ஐந்து நாள்கள் சிகிச்சை பெற்ற பின்னா் அவா் வீடு திரும்பினாா்.

அவருக்கு மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் ஜூன் 29 அன்று அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also Read  அடுத்தடுத்து டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் - ஜம்முவில் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை காஜல் அகர்வாலின் ‘Anu and Arjun’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

Lekha Shree

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – செம்ம அப்டேட் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

Lekha Shree

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree

விருது விழாவிற்கு தன் மனைவியுடன் வந்த விஜய் டிவி ரக்‌ஷன்! வைரலாகும் புகைப்படம்!

Jaya Thilagan

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

நடிகை ராஷ்மிகா தனது அப்பாவுடன் உள்ள கியூட் புகைப்படம்! இணையத்தில் வைரல்..

HariHara Suthan

இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

Lekha Shree

கொரோனா வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

sathya suganthi

என்னது செல்பி எடுக்க தடையா? – எங்கு தெரியுமா?

Shanmugapriya

கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

Lekha Shree

கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

Tamil Mint