வெற்றிமாறன் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன்…!


விசாரணை, ஆடுகளம், வட சென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் வெற்றிமாறன்.

விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிக்கும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தைத் தொடர்ந்து வாடிவாசல், தனுஷ் படம் ஆகியவற்றை இயக்கவுள்ளார்.

இதையடுத்து, விஜய் படத்தை இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெற்றி மாறன் இயக்கத்தில் கமலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்-வெற்றிமாறன் கூட்டணி படத்தைத் தயாரிக்க சில தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளன என்றும் அனைத்தும் முடிவான உடன் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Also Read  புதிய வாழ்க்கை புதிய பயணம்! மாஸ்டர் படத்தின் குட்டி பவானி நடிகர் மகேந்திரன் நெகிழ்ச்சி..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பரோட்டாவும்…CSKவும்…! பிரபல நடிகரின் குசும்பு புகைப்படம்…!

Devaraj

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

கீழ் இருந்து மேலே ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகாவின் போட்டோ ஷூட்

Jaya Thilagan

‘வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்… செம்ம ஹேப்பி மோடில் தல ஃபேன்ஸ்

Tamil Mint

’ஐயா’ படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் இவரா! இது வரை வெளிவராத தகவல்…

HariHara Suthan

நான் கர்ப்பமா.? போஸ்ட் மூலம் பேஷாக பதில் சொன்ன நடிகை சோனம் கபூர்.!

suma lekha

19 வயதாகும் பிரபல நடிகைக்கு தற்போது பிறந்த தங்கை… வாழ்த்தும் ரசிகர்கள்!

HariHara Suthan

ஓடிடியில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்?

Lekha Shree

ராஜா ராணி சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோ சூட் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

பிரமாண்ட வசூல் சாதனை செய்த காங் vs காட்சில்லா..எவ்வளவு வசூல் தெரியுமா??

HariHara Suthan

யப்பா சாமி வேலை செய்ய விடுங்க.! : வதந்தி பரப்பியவருக்கு வெங்கட் பிரபு நெத்தியடி பதில்.

mani maran

கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் ‘காலா’ பட நடிகை!

Lekha Shree