“பேரறிவாளனின் தாயார் வாழ்க்கையை படமாக்கத் திட்டம்!” – இயக்குனர் வெற்றிமாறன்


இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய சமீபத்திய நேர்காணலில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், விசாரணை போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து தமிழ் திரையுலகிற்கு கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பு விடுதலை.

Also Read  கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கின்றனர். இப்படத்தின் working ஸ்டில்ஸ் இன்று வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்த அப்படங்கள், வெப் தொடர் குறித்து தெரிவித்துள்ளார்.

Also Read  மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 'தளபதி' விஜய்?

அதில், வடசென்னை படத்தின் Prequel, ஜீ 5 ஓடிடி தளத்திற்காக வெப் தொடர், விஜய் மற்றும் கமலுடன் இணைவது குறித்து என எல்லாவற்றை குறித்தும் பேசியுள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  "கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்" - தமிழக சுகாதாரத்துறை

அதில், “பேரறிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம்மாள் பல்வேறு சட்ட போராட்டங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவரின் வாழ்க்கையை முழுமையாக படமாக்க திட்டமிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனனி ஐயர் டு ஜனனி! – பெயரில் ஜாதியை நீக்கியதற்கு குவியும் பாராட்டு

Shanmugapriya

நடிகர் அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #வாழவிடுங்க_அஜித் ..!

Lekha Shree

ராகவா லாரன்ஸ் பட கதாநாயகி தற்கொலை…!

suma lekha

‘வலிமை அப்டேட்’: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை கொண்டாட்டம்?

Lekha Shree

ஆடுகளம் திரைப்படத்தில் தனுசுடன் திரிஷா! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

‘மறுபிறவி எடுத்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத்!’ – கர்நாடக வனத்துறையின் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்..!

Lekha Shree

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

தலிபான்களுடன் ஹிந்துத்துவாவை ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட நடிகை.!

suma lekha

‘அண்ணாத்த’ படத்தை பார்த்த ரஜினி… இயக்குனர் சிவாவிற்கு கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

Lekha Shree

பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத்சிங்…வைரலாகும் பதிவு!

suma lekha

யப்பா சாமி வேலை செய்ய விடுங்க.! : வதந்தி பரப்பியவருக்கு வெங்கட் பிரபு நெத்தியடி பதில்.

mani maran