‘ஜெய் பீம்’ சர்ச்சை – சூர்யாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்..!


நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி வருகின்றன.

சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பல திரையுலக பிரபலங்களும் சூர்யாவின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகின்றனர்.

Also Read  கோடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!

அந்தவகையில் இன்று இயக்குனர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்கிய இயக்குனர் ஞானவேல் அவர்களின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர் முயற்சிகளும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.

இந்த நிலை மாறுவதை விரும்பாதவர்கள் மத்தியில் இந்த படம் கோபத்தை ஏற்படுத்துவது இயற்கையே. நாங்கள் சூர்யாவின் பக்கம் நிற்கிறோம். சமூகத்தில் சமத்துவமின்மையும் அநீதிகளையும் கேள்வி கேட்கும் எந்த ஒரு படைப்பும் சமூக நீதிக்கான ஆயுதம்தான்.

Also Read  விஷால்-ஆர்யாவின் 'எனிமி' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்..! ரஜினியின் 'அண்ணாத்த' படத்துடன் மோதல்..!

ஜெய்பீம் முழு பட குழுவிற்கும் நாங்கள் துணையாக நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இயக்குனரின் அமீர், பாரதிராஜா, கருணாஸ், காளிவெங்கட் என பலர் படத்திற்கு ஆதரவாகவும் சூர்யாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  தமிழகம்: 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘யாஸ்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா?

Lekha Shree

இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்…! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ – சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்கள்…!

Lekha Shree

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

Tamil Mint

மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை வரும் 10ம் தேதி முதல் திறக்கலாம்.

Tamil Mint

அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

Lekha Shree

மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்..! மதநல்லிணக்கம் பேணும் கிராமத்தினர்..!

Lekha Shree

‘தளபதி’ பட ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து கூறிய மம்மூட்டி…!

Lekha Shree

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே

Tamil Mint

வேளாண் பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Lekha Shree

நடிகர் விமல் பண மோசடி புகார்! – தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு..!

Lekha Shree

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்…? – தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்…!

Devaraj