வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் Working Stills…! ரசிகர்கள் ஆர்வம்..!


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்து வரும் படம் ‘விடுதலை’.

இப்படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் சூரி. இப்படம் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் போலீசாக சூரியும் கைதியாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். முதல்முறையாக வெற்றிமாறனின் படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இப்படத்தின் Working Stills வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.


Also Read  100 மில்லியன் பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்! - வேற லெவலில் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

‘ஆஷிக் 2’ கதாநாயகியின் மாலத்தீவு விசிட் – வேற லெவல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

’பொன்னியின் செல்வன்’ ஐதராபாத் படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது..!

suma lekha

இணையத்தை கலக்கும் யோகி பாபுவின் மண்டேலா ட்ரைலர்…

HariHara Suthan

சிறப்பு அங்கீகாரத்திற்கு தேர்வான ஜோதிகாவின் பிரபல திரைப்படம்..!

Lekha Shree

சர்வதேசத் திரைப்படத்தில் நடிக்கும் சமந்தா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் செலிப்ரேஷன் – எதற்காக தெரியுமா?

Lekha Shree

நடிகர் விக்ரமின் 60வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி மகிழ்ந்த படக்குழுவினர்.!

mani maran

“இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..!” – வடிவேலுவுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்?

Lekha Shree

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்..!

Lekha Shree

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint

விஜய்யுடன் இணையும் தனுஷ்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் Double Treat!

suma lekha