a

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!


சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் வரும் 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட 67 பேர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Also Read  முட்டாள்தனமான வாதம் - நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

மேலும் தங்கள் வாழ்த்துடன், 14 கோரிக்கைகளுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளனர். ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, கூடங்குளம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான 14 கோரிக்கைகளை வலியுறுத்தி 67 பேரும் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் நீதிபதி ஏ ஆர் லட்சுமணன் காலமானார்

Tamil Mint

ஓபிஎஸ்..? இபிஎஸ்…? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?

Ramya Tamil

புதுச்சேரியில் இன்று நோ சரக்கு டே

Tamil Mint

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

Tamil Mint

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் செல்ல விஜயேந்திரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? முழு விவரம்!

Bhuvaneshwari Velmurugan

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

அண்ணாத்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? குஷியான ரஜினி ரசிகள்..!

HariHara Suthan

முதல்வன்…! பாய்ஸ்…! சிவாஜி…! கே.வி.ஆனந்த் மரணம் குறித்து ஷங்கர் சொன்னது என்ன?

Devaraj

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

ஜனவரி 10 வரை கிராமசபை கூட்டங்கள் நடக்கும்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

“ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்” – சீமான்

Lekha Shree

சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!

Lekha Shree