a

ட்விட்டரில் ப்ளூ டிக் குறித்த சர்ச்சை – என்ன நடந்தது?


குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூடிக் நீக்கம் செய்யப்பட்டு பின்பு சேர்க்கப்பட்டது.

இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூடிக்-ஐ நீக்கியது ட்விட்டர்.

துணை குடியரசுத் தலைவருக்கு 2 அக்கவுண்ட்கள் உள்ளன. ஒன்று அவரது சொந்த அக்கௌன்ட் (@MVenkaiahnaidu) மற்றொன்று அலுவலக ரீதிக்கான அக்கௌன்ட் (@VPsecretariat).

இதில் அவரது தனிப்பட்ட அக்கவுண்ட்டில் உள்ள ப்ளூ டிக்-ஐ ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

இதுகுறித்து இணையவாசிகள் பலர் பல கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் வினவினர்.

இதனைத்தொடர்ந்து தற்போது அந்த ப்ளூ டிக் சேர்க்கப்பட்டுள்ளது. ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் போட்டி நிலவி வருவதாகவும் அதன் அடிப்படையில் நீக்கம் செய்யபட்டுள்ளதாகவும் சிலர் கூறினர்.

ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் நீக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனம் தனது விதிகளில் ஒன்றாக கூறியுள்ளது.

நீல சரிபார்ப்பு பேஜ் ட்விட்டர் பயனரின் அடையாளம் உண்மை மற்றும் நம்பகமானது என்று மாற்ற பயனர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Also Read  போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வட மாநிலங்களில் களைகட்டும் கோமிய விற்பனை! பல Flavor-களில் கிடைக்கிறது!

sathya suganthi

பாபர் மசூதி வழக்கு – அனைவரும் விடுதலை:

Tamil Mint

பாக் மீது இந்தியா பகீர் குற்றச்சாட்டு

Tamil Mint

விக்டோரியா மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா!

Tamil Mint

மாடியில் இருந்து விழ இருந்தவரை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய வீடியோ…!

Devaraj

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் – 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு…!

sathya suganthi

தயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல், சேலத்தில் பரபரப்பு..!

Tamil Mint

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதத்தில் இந்தியா முதலிடம்!

Tamil Mint

ஊரடங்கு விதிகளை மீறியவருக்கு ரோஜாப்பூ! – டெல்லி போலீஸ் விழிப்புணர்வு

Shanmugapriya

தேய்பிறையாக மாறிய தேமுதிக? மீண்டும் முழு நிலவாக ஜொலிக்குமா?

Tamil Mint

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல்

sathya suganthi