“குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள்” -83 பேர் மீது வழக்குப்பதிவு


இந்தியா முழுவதும் ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களை பார்த்த, பகிர்ந்தது தொடர்பாக 14 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  மற்றும் வெளிநாடுகளிலும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை குறிப்பிட்ட நபர்கள் பகிர்வதும், சேமித்து வைப்பதும், பார்ப்பதும் என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read  ஊரடங்கில் ஆபாச படங்கள் பார்த்த இளைஞர்கள் - வெளியான திடுக்கிடும் டேட்டா..!

வாட்ஸப் குரூப் ஆரம்பித்து குழந்தைகள் ஆபாச வீடியோக்களை,  பகிர்தலில் ஈடுபடும் நபர்களை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 83 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

சிபிஐயில் உள்ள ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்கள் மட்டும் பதிவுகளை வெளியிடுவதாக கண்டறிந்துள்ளனர்.

Also Read  பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது!

இதில் சில குழுக்கள் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபடுவதும் தற்போது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான குழுக்கள் வெளிநாட்டுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் இதில் தொடர்புடையதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா?

Shanmugapriya

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்

Tamil Mint

“சொல்லாமல் விடைபெறுவதற்கு மன்னியுங்கள்!” – நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

Lekha Shree

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் – பாஜக

Shanmugapriya

சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு கொரோனா…!

Lekha Shree

ஆளுநரானார் பாஜகவின் இல.கணேசன்..!

suma lekha

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்..!

Lekha Shree

பிரதமருக்கு திமுக எதிர்ப்பு

Tamil Mint

இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நிதி – 27 வயது இளைஞரின் தாராள மனசு

sathya suganthi

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

அமேசான் வர்த்தக நிறுவனம் மூலம் கஞ்சா விற்பனை…! 5 பேர் கைது..!

Lekha Shree

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree