a

ஆங்கிலோ இந்தியன் கொரோனா..! கலப்பின வைரசால் அச்சத்தில் வியட்நாம்…!


சீனாவின் ஊகான் நகரில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.


கொரோனா முதல் அலையை இந்தியா உள்பட பல நாடுகள் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நிலையில், இரண்டாம், மூன்றாம் அலை, உருமாறிய கொரோனா என பல பரிணாமத்தில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது.

Also Read  ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!


கொரோனா வைரஸ், ஆயிரக்கணக்கான உருமாற்றங்களை அடைந்துள்ள நிலையில், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரேசில் வைரஸ், இங்கிலாந்து வைரஸ், தென்ஆப்பிரிக்கா வைரஸ் ஆகிய நான்கும் அதிக வீரியம் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் வியட்நாம் நாட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த வைரஸ் கலந்த கொரோனா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா எங்கிருந்து பரவியது? - 90 நாட்களுக்குள் கண்டுபிடிக்க பைடன் உத்தரவு!

அதிக வீரியம் கொண்ட இந்த புதிய வைரஸ் அதிவேகமாக பரவுவதாகவும், காற்றிலும் அது பரவக்கூடியது என்றும் வியட்நாம் அமைச்சர் நுயேன்தன்லாங் தெரிவித்துள்ளார்.


வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்றிய நிலையில் அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்தது என்றும் அதை வைத்து ஆய்வு செய்த போது புதிய வகை கலப்பின வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி - கண்களை பறிக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree

டிக்டாக்-ன் விபரீத challenge-ஆல் பறிபோன சிறுமியின் உயிர்! இத்தாலியில் நடந்த துயர சம்பவம்!

Tamil Mint

30 ஆண்டுகளாக சிகரெட் பிடித்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Tamil Mint

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

ஊரடங்கில் ஆபாச படங்கள் பார்த்த இளைஞர்கள் – வெளியான திடுக்கிடும் டேட்டா..!

Lekha Shree

லெபனான் குண்டு வெடிப்புக்கு இது தான் காரணமா? உறைய வைக்கும் தகவல்கள்

Tamil Mint

அமெரிக்காவின் டெக்சாஸில் கடும் பனிபொழிவு – பேரழிவாக அறிவித்த ஜோ பைடன் !

Bhuvaneshwari Velmurugan

நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

Devaraj

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

கொரோனா 2ம் அலை – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya