a

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்?


விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ‘ராக்கி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘இயக்குனர் இமயம்’பாரதிராஜா, ‘தரமணி’ புகழ் வசந்த் ரவி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ராக்கி. அருள் மாதேஸ்வரன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரானது.

Also Read  இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

ஆனால், திடீரென ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் பாரதிராஜா இப்படத்தில் கேங்ஸ்டராக நடித்து உள்ளார் என்றும் அவருடைய கேரக்டர் படத்தின் முதுகெலும்பு போல் இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Also Read  கர்ப்பமாக இருக்கும் நிலையில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…!

மேலும், இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

“கோயிலுக்கு வந்தது போன்ற உணர்வு!” – இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்!

Tamil Mint

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்… விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்…!

Tamil Mint

‘மழை வந்துடுச்சாமே’ ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Lekha Shree

சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Mint

இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்…..

VIGNESH PERUMAL

ஹெலிகாப்டரில் வந்த கமல்… பார்க்க குவிந்த மக்கள்!

HariHara Suthan

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint