விஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நன்கு அறியப்பட்ட முகமாக மாறினார் பாலா.

பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாயிலாக பெரிய அளவில் புகழடைந்தார். ஆனால் அதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

Also Read  தனது சகோதரர் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேடி அலைந்த பிரபல இசை அமைப்பாளர்! - கண்ணீர் மல்கி அழுததால் பரபரப்பு

இப்பொழுது வெள்ளித்திரையில் காமெடியனாக உருவெடுத்துள்ளார். விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இவரது 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதில் பாலாவின் பெயர் பாலன் ஆகாஷ் என உள்ளது. அதில் அவரது மதிப்பெண் 500க்கு 490 என உள்ளது.

Also Read  அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான 'தெறி' அப்டேட்..!

இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Photo Credits: VR2.0

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்களித்த ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

Lekha Shree

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Tamil Mint

மீண்டும் களமிறங்குகிறார் தேவயானி..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சீரியல் அறிவிப்பு…90s கிட்ஸ் உற்சாகம்!!

Jaya Thilagan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல டோலிவுட் ஹீரோ?

Lekha Shree

பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டல்லாவின் சேறு குளியல்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?

Lekha Shree

கீழ் இருந்து மேலே ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகாவின் போட்டோ ஷூட்

Jaya Thilagan

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

விஜய்யின் நெருங்கிய உறவினர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் திமுக நிர்வாகி மகன்…!

Tamil Mint

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?

Lekha Shree

‘தல’ பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

Lekha Shree