நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து ‘மாஸ்டர்’ பின்வாங்கியது.

பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது.இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது. மேலும், திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால் தீபாவளிப் பரிசாக, இந்த டீஸர் திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

Also Read  ராமர் கோயிலுக்காக தயாராகும் உலகின் மிகப் பெரிய பூட்டு – வயதான தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்...!

2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘மாஸ்டர்’ வெளியாகும் எனத் தெரிகிறது.

டீசரை காண : https://youtu.be/UTiXQcrLlv4

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : இல்லத்தரசிகள் ஷாக்

suma lekha

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… 13 பேர் மண்ணுக்குள் சிக்கி பலி..!

Lekha Shree

குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு…!

Lekha Shree

ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த சொத்தும் போச்சு…. தெரு கோடிக்கு வந்த கஞ்சா கருப்பு….

VIGNESH PERUMAL

“முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைவேன்” – கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சருக்கு ஜாமின்…!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்?

Lekha Shree

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Lekha Shree

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர்…!

Lekha Shree

உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!

mani maran

‘ரிமோட் ஓட்டிங்’ – தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தந்த புது தகவல்…!

Devaraj

’சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய எனது தொடையை வெட்டியுள்ளனர்’ – அர்ச்சனா உருக்கம்..!

suma lekha

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

Shanmugapriya