விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன நடக்கப் போகிறது? சீமான்


சீமான் விஜய் பற்றி கூறிய கருத்து சர்ச்சை ஆனதை தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமானை சமூக  வலையதளங்களில் எதிர்த்து கேள்வி கேட்டு வந்துள்ள நிலையில், இது பற்றி சீமான் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது “சூர்யா அளவுக்காவது விஜய் குரல்கொடுத்துவிட்டு அரசியலுக்கு வரட்டும் ஒரு நடிகர் நடிப்பது மட்டுமே நாடாள தகுதி என்பதை நான் ஏற்கவில்லை. தியாகங்களை திரைக்கவர்ச்சியில் மூடுவதை நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டேன். தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத எம்ஜிஆரும் ரஜினியும் முன்மாதிரி என்று சொல்வதா? தொடக்க காலத்தில் இருந்து நடிகர் விஜய்யை தற்காத்து நின்றவன் நான்.மக்களுக்காக அரசியல் செய்து, களத்தில் போராடி அரசியலுக்கு வாங்க.என்னைவிட எம்ஜிஆரை அதிகம் அறிந்தவர்கள் யார்? என்னுடன் விவாதிக்க வருகிறீர்களா? என்று கூறியுள்ளார். 

Also Read  61 நிமிடங்களில் சூரியனின் 10 ஆண்டு கால அவகாசத்தை நாசா வீடியோ காட்டுகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்” – தலைமைச் செயலாளர் இறையன்பு

Lekha Shree

விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பிரதமர் மோடி

Tamil Mint

சிங்கங்களுக்கு கொரோனா – எப்படி பரவியது?

Lekha Shree

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்..!

suma lekha

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை

Tamil Mint

தமிழ் மின்ட் கருத்துக் கணிப்பு முடிவுகள்! மக்கள் ஆதரவு யாருக்கு?

Lekha Shree

முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் கடிதம்

Tamil Mint

சாத்தான்குளம் கொலை வழக்கில்-திருப்திகரமாக உள்ளது என நீதிபதிகள் கருத்து.

Tamil Mint

தொடரும் படுபாதகச் செயல்கள்: திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட 17 வயது மாணவி

Tamil Mint