மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா காம்போ? ரசிகர்கள் ஆர்வம்..!


தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழும் விஜய்யும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணையவுதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமி சினிமாவில் 90 காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து தன் தனித்துவமான நடன அசைவுகளால் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தவர் நடிகர் பிரபுதேவா.

Also Read  மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக நடிக்கும் துருவ் விக்ரம்?

இந்திய அளவில் தன்னுடைய நடன ஸ்டைலுக்காக ‘இந்தியாவின் மைக்கல் ஜாக்சன்’ என்று அழைக்கப்படுகிறார்.

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என வேற்று மொழி படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார்.

Also Read  இணையத்தில் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ புகைப்படங்கள்.!

பிரபுதேவா நடிப்பில் தற்போது பொன்மானிக்கவேல் படம் வரும் 19ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இவரும் விஜய்யும் அடுத்த படத்தில் இணைய போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் போக்கிரி மற்றும் வில்லு ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

Also Read  பிக்பாஸ் பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! என்ன காரணம்?

தற்போது இவர்கள் மீண்டும் இணையும் படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக ஒப்பந்தமாவார் என கூறப்படுகிறது.

இதனால், இந்த காம்போவில் உருவாக போகும் நடன காட்சிகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2வது முறையாக தாயான கரீனா கபூர்… என்ன குழந்தை தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

அமேசான் பிரைமில் வெளியாகும் செல்வராகவன்-கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காயிதம்’…!

Lekha Shree

நவம்பரில் தொடங்கும் குக் வித் கோமாள் சீசன் 3… வெளியான கலகல அப்டேட்..!

suma lekha

வித்தியாசமான ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்துள்ள புகார்..! – நடிகர் சோனு சூட் உருக்கமான ட்வீட்..!

Lekha Shree

மாடர்ன் லுக்கில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

‘சபாபதி’ படத்தின் விளம்பர போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய சந்தானம்..!

Lekha Shree

“உடைந்த வீடு” – மிகவும் பரிதாப நிலையில் பரியேறும் பெருமாள் நடிகர்!

Tamil Mint

சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ Second look…!

Lekha Shree

வெளியானது அருண்விஜய்யின் ‘பார்டர்’ பட டிரெய்லர்…!

Lekha Shree

சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பாரதிராஜா பட ஹீரோ… கதறி அழுது உதவி கேட்கும் வீடியோ… கண்கலங்கும் நெட்டிசன்கள்!

Tamil Mint

மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!

sathya suganthi