“கொரோனா ஏழையை பிச்சைக்காரனாக மாற்றும்” – விஜய் ஆண்டனியின் வைரல் ட்வீட்…!


கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும் ஏழையை பிச்சைக்காரனாக மாற்றும் என நடிகர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் பணியாற்றி புகழடைந்தவர் விஜய் ஆண்டனி.

Also Read  'பீஸ்ட்' அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு விஜய் எங்கு செல்கிறார் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும் ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்.

எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா காம்போ? ரசிகர்கள் ஆர்வம்..!

இவரது இந்த ட்வீட்டை பலர் ரீட்வீட் செய்து தங்களது அதிர்ச்சி கலந்த கம்மெண்ட்களை தெரிவித்துவருகின்றனர்.

சிலர், “நம்மளைப் போலவே மன அழுத்தத்தில் இருக்கிறார் போல. இதுவும் கடந்து போகும்” என ஆறுதல் கூறிவருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி..! சோகத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

இந்தியாவிலேயே பெரிய ராகவேந்திர சுவாமி சிலை : பிறந்த நாளில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வைரலாக போட்டோ

suma lekha

கரும்பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

Lekha Shree

முடிவுக்கு வந்த காங். பஞ்சாயத்து…! சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவானார் விஜயதரணி…!

sathya suganthi

கீர்த்தி சுரேஷ் பட படக்குழுவினருக்கு கொரோனா! – படப்பிடிப்பு நிறுத்தம்..!

Lekha Shree

இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

Devaraj

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

TRP-ல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்…!

Lekha Shree

சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பாலிவுட் பிரபலம்…! ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree

முதல்வன்…! பாய்ஸ்…! சிவாஜி…! கே.வி.ஆனந்த் மரணம் குறித்து ஷங்கர் சொன்னது என்ன?

Devaraj

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint