பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் சிங்கிள்?


நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது.

Also Read  திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் அஜித்…!

பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளதாகவும் அப்பாடலை விஜய் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பாடல் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Also Read  "சர்வாதிகாரம் தான் தீர்வு!" - வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா காட்டம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் டிவியில் ஒளிபரப்பான புது சீரியலின் ப்ரோமோவால் சர்ச்சை! காரணம் இதுதான்..!

Lekha Shree

நடிகர் சிலம்பரசனுக்கு கிடைக்க இருக்கும் மிகப்பெரிய கௌரவம்…! என்ன தெரியுமா?

Lekha Shree

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

விஜய் டி.வி.யின் சீரியல் பிரபலங்கள் ஒரே மேடையில்…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் போட்டோஸ்…!

HariHara Suthan

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj

தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2ம் பாகத்தின் நாயகனாக விஜய் சேதுபதி?

Lekha Shree

வெளியானது ‘வலிமை’ Glimpse…! ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

கதறி அழும் ஜி.பி.முத்து… காரணம் இவரா?

suma lekha

நடிகர் வடிவேலு உடல்நிலை குறித்து மருத்துவமனை ரிப்போர்ட்.!

suma lekha

இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

Lekha Shree

விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

Jaya Thilagan

‘காடன்’ படத்தின் ‘இதயமே’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree