a

விஜய் ரசிகர்களின் மகத்தான சேவை! – ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அசத்தல்!


நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் வருடங்கள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.

கொரோனா தொடர் பரவல் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் தொடரை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

ஊரடங்கு காரணமாக பல அன்றாட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். பிரபலங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவுகளை அவர்களுக்கு நீட்டி உள்ளனர்.

உணவு வழங்குவது, குடிநீர் வழங்குவது போன்ற தங்களால் இயன்ற செயல்களை அவர்களுக்காக செய்து வருகின்றனர்.

Also Read  மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

அந்த வகையில் ஊரடங்கு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்காக உணவு அளித்து உதவி வருகின்றனர் நடிகர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள்.

செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் வரை சாலை ஓரங்களில் வசிக்கும் உணவின்றி தவிக்கும் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி உதவினர்.

Also Read  "மாமனிதன்" - பேரக்குழந்தைகளுடன் இளைராஜா இசையமைக்கும் வீடியோ…! வாழ்த்து சொன்ன யுவன்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் திடீரென வெளியிட்ட வீடியோ… காரணம் என்ன தெரியுமா?

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

Lekha Shree

“பண்டாரத்தி-மஞ்சனத்தி” தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன? – மாரிசெல்வராஜ்

Devaraj

2 தேசிய விருதுகளை பெரும் ஒத்த செருப்பு..

VIGNESH PERUMAL

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

“எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…” – நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!

Lekha Shree

‘மாஸ்டர்’ பட நாயகியின் கியூட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bhuvaneshwari Velmurugan

பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிம்ரன் – படப்பிடிப்பு இனிதே துவக்கம்..!

HariHara Suthan

‘சர்தார்’ படத்தில் இணைந்த ‘கர்ணன்’ பட நடிகை…!

Lekha Shree

தளபதி 65 படத்தின் பூஜை – தீயாய் பரவும் புகைபடங்கள் இதோ!

HariHara Suthan