ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி?


விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 169 பேரில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

Also Read  ஒன்றிய அரசு என அழைக்க தடை இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை

அதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் ஆளும் கட்சியான திமுகவே முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா…! பின்னணி இதுதானா?

அவரது ரசிகர்கள் பலரும் இதை ஒரு நல்ல தொடக்கமாக கருதுகின்றனர். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பும் அவரது ரசிகர்கள் பலருக்கும் இந்த வெற்றி ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமமுக அலப்பறைகள்… சசிகலாவின் முடிவு என்ன? ஆப்பு யாருக்கு?

Bhuvaneshwari Velmurugan

“அவர் சேகர்பாபு அல்ல… ‘செயல்பாபு'” – முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்..!

Lekha Shree

“தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டமில்லை” – கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

Lekha Shree

“வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்!” – முதல்வர் பழனிசாமி

Shanmugapriya

சென்னையில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் திடுக் சம்பவம்

Tamil Mint

வண்டலூர் பூங்கா அக்., 9ம் தேதி இயங்காது… காரணம் இதுதான்.!

suma lekha

அடுத்த கட்டத்தை எட்டும் பெகாசஸ் விசாரணை! – உச்சநீதிமன்றம் அதிரடி..!

Lekha Shree

“தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான்; நாம் தமிழர் அல்ல” – கே.எஸ். அழகிரி

Shanmugapriya

சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Mint

மே 2 முழு ஊரடங்கு…! வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பா…? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்…!

Devaraj

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

Devaraj

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint