உள்ளாட்சி தேர்தலில் வென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்..! வைரலாகும் புகைப்படம்!


ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

Also Read  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா? வெளியான அசத்தல் அப்டேட்..!

இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேரில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அவரது ரசிகர்கள் பலரும் இதை ஒரு நல்ல தொடக்கமாக கருதுகின்றனர். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பும் அவரது ரசிகர்கள் பலருக்கும் இந்த வெற்றி ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

Also Read  நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் அனைவரும் நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். அதையடுத்து அனைவரும் ஒன்றாக விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Also Read  உலகமே வியந்து பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்..! என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan

மதுபாட்டிலில் கிடந்த பாம்பு; குடித்த மதுப்பிரியர் மயக்கம்

Devaraj

அரசியல்வாதியை மணக்கும் தனுஷ் பட நடிகை… க்யூட் ஜோடியின் போட்டோ இதோ…!

Tamil Mint

‘பீஸ்ட்’ அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு விஜய் எங்கு செல்கிறார் தெரியுமா?

Lekha Shree

விஜய் ரசிகர்களின் மகத்தான சேவை! – ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அசத்தல்!

Shanmugapriya

சதம் அடித்த டீசல்:வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

suma lekha

வரிசையாக ஓடிடிக்கு செல்லும் படங்கள்… அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்..!

Lekha Shree

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 பேர் கொலை.! Top List-ல் தூத்துக்குடி, மதுரை.!

mani maran

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! தமிழக அரசு அறிவிப்பு!

Tamil Mint

கமலின் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் பாணியில் வைரலாகும் “காண்ட்ராக்டர் நேசமணி” போஸ்டர்…!

Lekha Shree

குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது – தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!

Devaraj

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint