சட்டசபை தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?


ஊரக உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை வென்ற விஜய் மக்கள் இயக்கம் அடுத்த சட்டசபை தேர்தலில் களமிறங்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் விஜய் மற்றும் இயக்கப் பெயரை பயன்படுத்தாமல் தேர்தலில் போட்டியிடலாம் என கூறப்பட்டதை அடுத்து பலரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர்.

Also Read  விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு... காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்...!

அதில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை சமீபத்தில் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

விஜய் அப்போத, “மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்து மக்களின் நன்மதிப்பை பெறுங்கள்” என அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  ஆர்யன் கானால் பறிபோன ஷாருக்கானின் விளம்பர வாய்ப்புகள்?

விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

மேலும், அவர் கூறுகையில், “தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையை தீர்க்க, அதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு விஜய் கூறியிருக்கிறார். அதன்படி மக்கள் பணிகளை தொடருவோம்” என்றார்.

Also Read  'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்கும் நடிகர் ராம் சரணின் புதிய லுக் வெளியானது!

இந்த வெற்றியை அடுத்து விரைவில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையில் மக்கள் இயக்கம் களமிறங்கினாலும் ஆச்சரியம் இல்லை என கிசுகிசுக்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

300 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்ட Enjoy Enjaami பாடல்..!

Lekha Shree

ஜனநாயக மாதர் சங்கத்தை கட்டியெழுப்பிய மைதிலி சிவராமன் – உடல்நலக்குறைவால் காலமானார்

sathya suganthi

வெளியானது ‘நவரசா’ டீசர்… வெளியீட்டு தேதியும் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

குடிமகன்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்: நவ., 1-ம் தேதி முதல் பார்களை இயக்க அனுமதி!

suma lekha

இந்த ஹீரோவுக்கு ஜோடியா வாணி போஜன்? – வெளியான கலக்கல் அறிவிப்பு!

Shanmugapriya

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்…!

suma lekha

ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிட்டாரு.! கமல்ஹாசன் திடீரென உள்ள நுழைந்து அதிரடி காட்டிட்டு இருக்காரு: இது மக்கள் நீதி மய்யத்தின் வரலாறு

mani maran

கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

suma lekha

மேகதாது அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம்’ – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி!

suma lekha

என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் வெடிக்கிறதா இபிஎஸ் ஓபிஎஸ் மோதல்?

Tamil Mint

வில்லனாக நடிக்கும் WWE ஜான் சீனா..அனல் பறக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 தமிழ் ட்ரைலர்!

HariHara Suthan

பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்…. துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டு‌ சிறை…

Jaya Thilagan