அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் பட வில்லன்..! யார் தெரியுமா?


விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம், தலைவா உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தவர் அபிமன்யூ சிங்.

இவர் சமீபத்தில் ரஜினிக்கு வில்லனாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். மேலும், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் ரத்த சரித்திரம் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Also Read  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. இப்படத்தில் வில்லன்களாக பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ சிங் நடித்திருந்தனர்.

மேலும், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், குஷ்பூ, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

Also Read  "சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதி அல்ல" - நடிகை கஸ்தூரி ஆவேசம்!

இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள அபிமன்யூ சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில், “அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுத்தது இல்லை. ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது” என கூறியுள்ளார்.

மேலும், அதே பேட்டியில் அஜித்துடன் நடிக்க தான் ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  'ஜகா' படத்தில் கடவுள் அவமதிப்பு? தடை செய்ய வலுக்கும் கோரிக்கை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது – அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

HariHara Suthan

பா.விஜய் இயக்கத்தில் நடிக்கும் பிரபு தேவா..! வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

”கையில் கயிறு கட்டி சமைக்கிறாயே, நீயெல்லாம் பெரிய செஃப்” – செஃப் வெங்கடேஷ் பட்டை விமர்சித்த நெட்டிசன்கள்..!

suma lekha

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணையும் டோலிவுட் ஹீரோ? – காதலர் தினத்தன்று அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tamil Mint

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

Lekha Shree

திருமணத்திற்கு தயாராகும் கத்ரீனா கைஃப்

suma lekha

பிரபல சீரியல் நடிகை தற்கொலை..! மரணகுறிப்பில் கண்கலங்க வைக்கும் காரணம்..!

Lekha Shree

விருது விழாவிற்கு தன் மனைவியுடன் வந்த விஜய் டிவி ரக்‌ஷன்! வைரலாகும் புகைப்படம்!

Jaya Thilagan

இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய நடிகை ஜோதிகா… முதல்நாளே 1.2 மில்லியன் Followers…!

suma lekha

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

“காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை” – நடிகர் சதீஷ்

Shanmugapriya