a

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘தோழா’ இயக்குனர்?


தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் ‘மாஸ்டர்’. கொரோனா பேரிடர் காலத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது ‘மாஸ்டர்’ திரைப்படம்.

அதன்பின், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படம் நடித்து கொண்டுள்ளார் விஜய்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார்.

இதன் பிறகு அவர் நடிக்கப்போகும் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு பட இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி கூறியுள்ள கதை விஜய்க்கு பிடித்துள்ளது என்றும் கூடிய விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ணும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனறும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வம்ஷி சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே நடித்த ‘மஹரிஷி’ படத்தை இயக்கியவர்.

இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து தேசிய விருதும் பெற்றது. மேலும், நடிகர் கார்த்தி மற்றும் நாகார்ஜூனா நடித்த ‘தோழா’ படத்தை இயக்கியவரும் இவர்தான்.

Also Read  "சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதி அல்ல" - நடிகை கஸ்தூரி ஆவேசம்!

இந்த படங்களின் வெற்றியால் அடுத்து இவர் விஜய்யுடன் இணையவுள்ள படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த தகவல் உண்மையானால் வம்ஷி மற்றும் விஜய் இணையும் படம் ‘தளபதி 66’ அல்லது ‘தளபதி 67’ ஆக இருக்கும்.

Also Read  ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தனுஷின் 'அசுரன்'…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya

ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க ஆசைப்பட்டால் வேலைக்காவாது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்!

HariHara Suthan

பிரதமர் மோடி முதல் யோகி வரை – யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்

Devaraj

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree

“இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்” – ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!

Lekha Shree

கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’!

Tamil Mint

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

“கோ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது நான் தான்” – நடிகர் சிலம்பரசன்

Lekha Shree

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!

Devaraj

முதல்ல மாஸ்க் போடுங்கடா,அப்புறம் RIP போடலாம்! நடிகர் விவேக்கின் ஆத்மா.. வைரலாகும் புகைப்படம்!

HariHara Suthan