a

தளபதி 65 திரைப்படம் சூட்டிங் முடிந்து சென்னைக்கு திரும்பிய விஜய்! – வைரலாகும் புகைப்படங்கள்


தளபதி 65 சூட்டிங் முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாச திரைப்படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படம் ஒன்றில் நடித்து வருகிறார் விஜய். திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

Also Read  வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை ரத்து செய்த டொனால்ட் டிரம்ப்

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக கூட்டணி அமைக்கிறார் விடிவி கணேஷ்.

இந்தப் படத்தை தற்போது தற்காலிகமாக தளபதி 65 என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் படம் குறித்த அப்டேட் காக நாளுக்குநாள் காத்திருக்கின்றனர்.

Also Read  2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது என்று தகவல் வெளியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்ற நடிகர் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

அதனை அடுத்து தற்போது நடிகர் விஜய் சென்னையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து நடிகர் விஜய் மற்றும் தளபதி படக்குழுவினர் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டனர் என்ற சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read  சக்ரா படத்தின் வருமானம்...... கவலையில் நடிகர் விஷால்...

ஜார்ஜியாவில் சில சண்டைக்காட்சிகளும் டூயட் பாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டது என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாத் டப்பில் ஜாலியாக விளையாடிய குட்டி யானை! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர் தான்! குவியும் வாழ்த்து…

Jaya Thilagan

புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

குடிபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி வெட்டிய கணவன் கைது…

VIGNESH PERUMAL

பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற பறவை! – வைரல் வீடியோ

Shanmugapriya

திருமண நிகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தாய்…

VIGNESH PERUMAL

யோகி பாபு நடித்த புதுப்படம் ஓடிடியில் ரிலீஸ்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

VIGNESH PERUMAL

மனைவிக்கு ராயல் என்ஃபீல்ட் வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் அளித்த கணவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

அரசு ஊழியருகே இந்த நிலையா…! பெண்ணின் விஸ்வரூபம்… நடந்தது என்ன….?

VIGNESH PERUMAL

தடுப்பூசிக்கு இப்படி ஒரு வாகனமா…! சாதனை படைத்துள்ள இந்திய ஆராய்ச்சியாளர்கள்…

VIGNESH PERUMAL

இப்படியும் ஒரு நண்பனா…? புகைப்படங்கள் வைத்து மிரட்டல்…. போலீஸ் கைது…

VIGNESH PERUMAL

“அந்த ஹீரோ படத்தில் நான் நடிக்கவில்லை” – சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு

Shanmugapriya