a

மக்கள் செல்வனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!


மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

Man of fusion என்ற ஹேஷ்டாகின் கீழ் விஜய்சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

‘மாஸ்டர்’ படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவர பல படங்கள் வரிசையில் உள்ளது. துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி உள்ளிட்ட பல திரைப்படங்கள் கூடிய விரைவில் வெளிவர உள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மாடர்ன் ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இப்புகைப்படங்களை எல். ராமச்சந்திரன் என்பவர் எடுத்துள்ளார்.


Also Read  இசையை மையப்படுத்தும் இசைப்புயலின் புதிய அவதாரம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி 65’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இது தானா? இணையத்தில் பரவும் தகவல்!

Lekha Shree

தெறிக்கவிடும் என்ஜாய் எஞ்சாமி பாடல்! – 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்!

Shanmugapriya

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது… ரசிகர்கள் பெரும் வரவேற்பு!

Tamil Mint

விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

Lekha Shree

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint

ரசிகர்களின் சர்ச்சை கேள்விகளுக்கு யுவனின் சாந்தமான பதில்கள்…!

Lekha Shree

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

பிக்பாஸ் ஷிவானி – பாலா மாலத்தீவு பயணம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

HariHara Suthan

கேலி,கிண்டல்களை தாண்டி அசுர வளர்ச்சியடைந்த ஜிபி முத்து! வாழ்த்து சொன்ன பேபர் ஐடி..

HariHara Suthan

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் பா.ரஞ்சித் அறிவிப்பு…

HariHara Suthan

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் திரிஷ்யம் 2! என்ன காரணம்னு தெரியுமா?

HariHara Suthan

‘பிக் பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமிற்கு ஜோடியாகும் அஜித் பட நாயகி! யார் தெரியுமா?

Lekha Shree