ஒரே நாளில் வெளியாகும் விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் படங்கள்? ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!


டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

Also Read  "ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்ட படமா?" - சூர்யாவுக்கு அன்புமணி கேள்வி..!

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பிப்ரவரி 17ம் தேதி என்பதால் பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதே தேதியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  'குக் வித் கோமாளி' அஸ்வினின் முதல் பட டைட்டில் இதுதான்…!

இதனால் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கு முன்பு 2013ல் எதிர் நீச்சல், சூது கவ்வும் படங்களும் 2016ல் ரெமோ, றெக்கை ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் ஒரேநாளில் வெளியாகின்றன என்ற செய்திகளால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Also Read  அரவிந்த் சாமி-த்ரிஷாவின் 'சதுரங்க வேட்டை 2' படம் 2022-ல் வெளியாவதாக அறிவிப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூரிக்கு வாத்தியாரான விஜய் சேதுபதி! – வெற்றிமாறனின் ‘விடுதலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Lekha Shree

சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்! – மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

Shanmugapriya

மாஸ்டரை பின்னுக்கு தள்ளி வலிமையின் புதிய சாதனை

suma lekha

ரஜினியின் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு?

Lekha Shree

வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

“ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” – வைரலாகும் ரஜினி – மோகன் பாபு மாஸ் புகைப்படங்கள்!

Lekha Shree

இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்…..

VIGNESH PERUMAL

நடிகர் சிலம்பரசனுக்கு கிடைக்க இருக்கும் மிகப்பெரிய கௌரவம்…! என்ன தெரியுமா?

Lekha Shree

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

சர்வைவர் – Wild Card Entry-ல் நுழையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

Lekha Shree

அயலான் படம் குறித்த சூப்பர் அப்டேட்! படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!

Bhuvaneshwari Velmurugan