தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2ம் பாகத்தின் நாயகனாக விஜய் சேதுபதி?


ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படம் மெகா ஹிட் ஆனது. இது சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளில் ஒரு மைல் கல் என்றே கூறலாம்.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனது. பெல்லம்பொண்ட ஸ்ரீனிவாஸும், அனுபாமா பரமேஸ்வரனும் நடித்திருந்தனர்.

Also Read  கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன்-கன்னிகா ரவி திருமணம்… வைரல் புகைப்படம் இதோ..!

இப்படத்தை தெலுங்கில் ரமேஷ் வர்மா இயக்கியிருந்தார். ‘ராச்சசுடு’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தின் 2ம் பாகம் தமிழில் உருவாகவுள்ளது. ஆனால், தெலுங்கில் 2ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்டது. ஆனால், நாயகன் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

Also Read  ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்...! வெளியான சூப்பர் அப்டேட்!

இதுகுறித்து இயக்குனர் கூறுகையில், “ஒரு முன்னணி கதாநாயகரை நடிக்க வைக்க உள்ளோம்” என தெரிவித்தார். இவர் அண்மையில் விஜய் சேதுபதியிடம் கதை கூறியுள்ளார்.

இதனால், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழில் மீண்டும் விஷ்ணு விஷாலே நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான 'செம' அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்?

Lekha Shree

‘மெட்டி ஒலி’ சிஸ்டர்ஸ் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்..!

Lekha Shree

“சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதி அல்ல” – நடிகை கஸ்தூரி ஆவேசம்!

Lekha Shree

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

கீ போர்டு வாசிக்கும் சிவாங்கி – சூப்பர் சிங்கர் செட்டில் அரங்கேறிய சம்பவம் வைரல்!

HariHara Suthan

‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் கால்பதிக்கும் பிரபல மலையாள நடிகர்…!

Lekha Shree

மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு

sathya suganthi

‘சிவாஜி’ பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

Lekha Shree

நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் சிம்ரன்?

Lekha Shree

‘ராதே ஷியாம்’ குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்!

Bhuvaneshwari Velmurugan

“நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!”..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

HariHara Suthan