“நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்படவில்லை!” – பெங்களூரு போலீசார் விளக்கம்..!


நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என பெங்களூரு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றிருந்த நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குவது போன்ற வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

Also Read  6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!

விமான நிலையத்தில் உதவியாளர் மற்றும் காவலர்களுடன் விஜய்சேதுபதி நடந்து சென்று கொண்டிருக்க, திடீரென அங்கு வரும் நபர் ஒருவர் எகிறி காலால் உதைப்பது போல் அந்த வீடியோ உள்ளது.

ஆனால், விஜய் சேதுபதி மீது அடி விழுந்ததா என தெரியவில்லை. ஆனால், அப்போது விஜய் சேதுபதி சற்று நிலைகுலைந்து போனது போல் அந்த வீடியோவில் தெரிந்தது.

Also Read  இது என்ன புதுசா இருக்கு? - சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

இந்நிலையில், விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் விஜய்சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரின் உதவியாளர் மீது தான் தாக்குதல் நடந்ததாகவும் கூறியுள்ளனர் பெங்களூரு போலீசார்.

இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also Read  'ஜெய் பீம்' சர்ச்சை - சூர்யாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல்: ”100% இருக்கைகள் குறைக்கப்பட்டால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும்”!

Tamil Mint

’Param Sundari’ ஆக மாறும் கீர்த்தி சுரேஷ்… விரைவில் வெளியாகும் தரமான அப்டேட்..!

suma lekha

’மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை நீக்கியது கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’

Tamil Mint

“5 மாதங்களுக்கு எழுந்து நிற்க முடியாது” – தனது உடல்நலம் குறித்து யாஷிகா கொடுத்த அப்டேட்..!

Lekha Shree

“எளியோருக்கு எதிரான அரச பயங்கரத்தை தோலுரித்து இருக்கிறது” – திருமாவளவன் பாராட்டு

Lekha Shree

ஹாலிவுட் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் படம்… இயக்குநரே சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…!

Tamil Mint

பாலிவுட்டில் கால்பதிக்கும் இசையமைப்பாளர் அனிருத்?

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

தேவர் மகன் 2: கமலுடன் இணையும் விக்ரம், விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் மாஸ் அப்டேட்..!

suma lekha

மகனின் ஆசைக்கிணங்க மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்..!

suma lekha

ஓடிடியில் வெளியாகும் தனுஷின் ‘மாறன்’ திரைப்படம்?

Lekha Shree

”இளவரசேசசச ஜெயம்ரவி என் பணி முடிந்தது” – நடிகர் கார்த்தி ட்வீட்..!

suma lekha