a

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’…!


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படுகிறது.

அறிமுக இயக்குனரான தில்லி பிரசாத் தீனதயாளன் ‘துக்ளக் தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Also Read  Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

அரசியல் நையாண்டி படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், நடிகைகள் அதிதி ராவ் ஹைதரி மற்றும் ராஷி கண்ணாவும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தயாரிப்பாளர் இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமேசான் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனங்களுடன் இதுசம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

குஷ்பூவுக்கு நோ சொன்ன சன் டிவி? வரவேற்ற ஜீ தமிழ்!

Tamil Mint

புதிய படத்தில் தனுஷுடன் இணையும் செல்வராகவன்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…

VIGNESH PERUMAL

என்னம்மா ரைசா எல்லாம் வெறும் மேக்கப்பா? மருத்துவர் சொன்ன பகீர் தகவல்!

Devaraj

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint

‘ராதே ஷியாம்’ குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்!

Bhuvaneshwari Velmurugan

கோவை தெற்கில் கமல் தோல்வி – தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

Lekha Shree

‘கோலமாவு கோகிலா’ பட நடிகர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்…!

Lekha Shree

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

நடிகர் பிரித்விராஜ் படத்தில் இணையும் அஜித் பட வில்லன்? வெளியான சூப்பர் தகவல்!

Lekha Shree

அறந்தாங்கி நிஷாவின் அழகிய குழந்தை.. கியூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

HariHara Suthan