விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்…!


விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என தொடர்ந்து ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிரபல ஹிட் சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது.

TRPகளில் விஜய் சீரியல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரதி கண்ணம்மா சீரியல் பல வாரங்களில் தமிழக சீரியல்களிலேயே முதல் இடத்தை எல்லாம் பிடித்துள்ளது.

Also Read  "நான் விவேக்கின் ரசிகன்" - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்ட வடிவேலு!

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களும் நல்ல வர்வேற்பை பெற்றுள்ளன. தற்போது முத்தழகு என்ற புதிய சீரியல் வரப்போகிறது, எனவே எந்த தொடர் முடிவுக்கு வரப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Thenmozhi Vijay TV Serial Airing Every Monday to Saturday at 3.00 P.M

இந்நிலையில், தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்துவந்த தேன்மொழி பி ஏ பி எல் சீரியல் தான் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  மாஸ்டர் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்! பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா தளபதி விஜய் பட லிஸ்ட்... முழுவிவரம் இதோ.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த ‘சூர்யா’ மற்றும் ‘சூரரைப்போற்று’…!

Lekha Shree

சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

HariHara Suthan

‘சபாபதி’ படத்தின் விளம்பர போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய சந்தானம்..!

Lekha Shree

‘மஹா’ பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்…!

Lekha Shree

“அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை” – செல்முருகனின் உருக்கமான பதிவு!

Lekha Shree

“கே.பி. சார் இல்லாதது வருத்தமளிக்கிறது” – ரஜினிகாந்த் உருக்கம்.!

mani maran

3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? – ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

‘ஆஷிக் 2’ கதாநாயகியின் மாலத்தீவு விசிட் – வேற லெவல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு..!

Lekha Shree

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

விஜய்யோடு அடுத்து ஜோடி போடப்போவது யார்?…. 3 ஹீரோயின்களிடையே நடக்கும் போட்டி…!

Tamil Mint

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – செம்ம அப்டேட் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..!

Lekha Shree