a

‘தளபதி’ விஜய்யிடம் கோரிக்கை வைத்த விஜய் டிவி டிடி…!


சின்னத்திரையில் ரசிகர்கள் பெரிதும் விரும்பும் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி. இவர் தளபதி விஜய் இடம் ப்ளீஸ் அண்ணா என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் behindwoods gold icon விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற டிடியிடம் விஜே நிக்கி பல சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டார்.

Also Read  அரசியல்வாதியை மணக்கும் தனுஷ் பட நடிகை... க்யூட் ஜோடியின் போட்டோ இதோ...!

அந்த வகையில், டிடி-ன் நண்பரான நெல்சன் திலீப்குமார், தளபதி 65 படம் இயக்குவதை பற்றி கேட்டார். அப்போது டிடி அவர் எந்த அப்டேட்டும் கொடுக்கமாட்டார். நானும் கேட்கமாட்டேன் என கூறினார்.

மேலும்,”டேய் விஜய் சார் என்ன சொல்கிறார் என்று கேட்டால், உன் கூடத்தான் பேசக் கூடாது என்கிறார் என்று சிரித்துக் கொண்டே சொல்வான். விஜய் சாரை பார்க்கணும், நாங்க ரொம்ப கெஞ்சி கேட்கிறோம். ஒரே ஒருமுறை குடும்பமாக கூட்டிட்டு போகணும் என்று கேட்டால், முடியவே முடியாது உங்களை எல்லாம் கூட்டிட்டு போக முடியாது-னு சொல்றான்.

Also Read  'சீயான் 60' - முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

இருந்தாலும் கெஞ்சி கேக்குறேன் விஜய்-ணா நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா நெல்சன் உங்களை பார்க்க எங்களை கூட்டிட்டு வரத்துக்கு ஒரு வாய்ப்பு இருக்கும்” என அன்பாக கோரிக்கை வைத்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனனி ஐய்யரில் இருந்து ஜனனியாக பெயர் மாற்றம்! மாற்றம் ஒன்றே மாறாதது!

sathya suganthi

‘ஏ ராசா’ – மாமனிதன் படத்தின் 2வது பாடல் வெளியானது..!

Lekha Shree

ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க ஆசைப்பட்டால் வேலைக்காவாது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்!

HariHara Suthan

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

Tamil Mint

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!

sathya suganthi

“பல நாள் கனவு நிறைவேறிவிட்டது” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Shanmugapriya

பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிம்ரன் – படப்பிடிப்பு இனிதே துவக்கம்..!

HariHara Suthan

பிக்பாஸ் 5ல் களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலங்கள்..! தரமான சம்பவம் உறுதி..

HariHara Suthan

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

பிளாக் அண்ட் ரெட் காம்பினேஷனில் கெத்தாக போஸ் கொடுக்கும் அமலா பால்! புகைப்படங்கள் இதோ!

HariHara Suthan

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree