விஜய் டிவியில் ஒளிபரப்பான புது சீரியலின் ப்ரோமோவால் சர்ச்சை! காரணம் இதுதான்..!


விஜய் டிவி சீரியலைகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களுக்கு இருக்கும் மவுசே தனி.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புது சீரியலான ‘தென்றல் வந்து என்னை தொடும்’ ப்ரோமோ ஜூலை 25ம் தேதி வெளியானது. இந்த ப்ரோமோ தற்போது சர்ச்சையை கிளப்பி நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Also Read  நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தால் சர்ச்சை…!

அந்த ப்ரோமோவில் ஹீரோயின் வெளிநாட்டில் படித்தாலும் நம் நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்றி நடப்பவர். அவர் கோயிலுக்கு வருகிறார்.

அங்கே ஒரு ஜோடி பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர். அப்போது என்ட்ரி கொடுக்கும் ஹீரோ அவர்களை திட்டி அடாவடியாக அப்பெண்ணின் தாலியை பறிக்க முயல்கிறார். அப்போது ஹீரோயின் அதை தடுத்து ஹீரோவை கண்டிக்கிறார்.

Also Read  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

அப்போது ஹீரோ கோயிலில் இருக்கும் மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்து ஹீரோயின் கழுத்தில் கட்டிவிட்டு இப்போது இதை கட்டியதால் நான் உனக்கு கணவனாகிவிடுவேனா? என கேட்கிறார். அப்போது ஹீரோயின் அழுதுகொண்டே அவர் ஹீரோ பின்னால் செல்கிறார்.

இவ்வாறாக அந்த ப்ரோமோவில் காட்சிகள் அமைந்துள்ளது. இதை பார்த்த பல நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Also Read  விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! - சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

இதற்கு சுயதீன பத்திரிகையாளர் கவிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த விமர்சனத்திற்கு திருவள்ளூர் எஸ்.பி., வருண் குமார் எப்படி அந்த வீடியோ பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மீறியுள்ளது என விளக்கமளித்துள்ளார்.

இந்த ப்ரோமோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல இணையவாசிகள், “இந்த ப்ரோமோ மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது” என விமர்சித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

’அவரு புடிச்சிட்டாரு’.. பீஸ்ட் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்..!

suma lekha

லட்சத்தீவு விவகாரம் – நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

Lekha Shree

நடிகர் சிபிராஜ் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘கர்ணன்’ பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

சர்வைவர்: காட்டுக்குள் பஞ்சாயத்தை கூட்டிய அர்ஜுன்… எதிர்பாராத போட்டியாளர் அவுட்…!

Lekha Shree

இரவு முழுவதும் முயற்சித்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய சோனு சூட்!

Shanmugapriya

போதை பொருள் வழக்கு – விசாரணைக்கு ஆஜரான நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

Lekha Shree

“தயவு செய்து உதவுங்கள்” – விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

Lekha Shree

‘தளபதி’ விஜய்யிடம் கோரிக்கை வைத்த விஜய் டிவி டிடி…!

Lekha Shree

அறிமுக இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்… இசையமைப்பாளர் இவர்தான்?

Lekha Shree

வெளியானது விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ 2வது பாடல்..!

suma lekha

உலகநாயகனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree