a

விஜய் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… அட இந்த நடிகையா?


சன் தொலைக்காட்சியை போலவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. காற்றுக்கென்ன வேலி, வேலம்மாள் போன்ற புதிய சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

அந்த வகையில் மீண்டும் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பாக போகும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜா ராணி சீரியலில் வடிவு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷப்னம் இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், புதிதாக நடிக்கவுள்ள சீரியலின் நடிகைகளுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், ராஜா ராணி சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னெட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சீரியலுக்கு ‘நம்ம வீட்டு பொண்ணு’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் கூடிய விரைவில் Mr and mrs சின்னத்திரை நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

Also Read  தனுஷ் பேச்சுக்கு மதிப்பே இல்லையா? தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிறந்தநாள் பரிசு கொடுத்து சிம்புவிடம் முத்தம் வாங்கிய நபர்… வைரலாகும் க்யூட் வீடியோ…!

Tamil Mint

ஒருத்தரையும் விடாத, அடிச்சி துரத்து கர்ணா..யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீஸர்

HariHara Suthan

நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா?

Lekha Shree

கோடி கணக்கில் விலை போன வலிமை பட உரிமம்..! வலிமை அப்டேட் இதோ..

Jaya Thilagan

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“பல நாள் கனவு நிறைவேறிவிட்டது” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Shanmugapriya

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்? ‘தளபதி 66’ கூட்டணி இது தானா?

HariHara Suthan

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா? படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்…

Jaya Thilagan