‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரோஷினியின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளுடனும் பல டிவிஸ்ட்டுகளுடனும் கதை நகர்வதால் மக்கள் இந்த தொடரை காண ஆர்வமாக உள்ளனர்.

Also Read  வெளியானது 'வலிமை' Glimpse…! ரசிகர்கள் குதூகலம்..!

இந்த சீரியலில் நடிக்கும் பெரியவர்கள் முதல் சுட்டி குழந்தைகள் அவரை எல்லோருக்கும் தனி fanbase உள்ளது. அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களில் ஒன்றி நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்துள்ளன. குறிப்பாக இந்த சீரியலில் நடித்த அகிலனுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

Also Read  'ஜகமே தந்திரம்' பட பாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அதேபோல் கதாநாயகியாக நடித்த ரோஷினிக்கும் பட வாய்ப்புகள் வந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், இவர் இந்த சீரியலில் நடித்தபோது இவரது ஒருநாள் சம்பளம் ரூ.15,000 என தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான பாலாஜி முருகதாஸ்… இவர்தான் தயாரிப்பாளர்..!

suma lekha

நடிகர் சோனு சூட்டிற்கு கிடைத்துள்ள வித்தியாசமான கவுரவம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

ரம்ஜான் பண்டிகைக்காக யுவன் மற்றும் ஏ.ஆர்.அமீன் பாடிய பாடல் வைரல்!

Lekha Shree

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இசைஞானி, இசைப்புயல் குறித்த பாடங்கள்

suma lekha

மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை காரணமாக காலமானார்

sathya suganthi

அஜித்தின் ‘வலிமை’ Exclusive Stills ட்விட்டரில் ட்ரெண்டிங்…!

Lekha Shree

தமிழில் ரீமேக் ஆகும் Article15…! சோக நிகழ்வுடன் அறிவிப்பை வெளியிட்ட வலிமை தயாரிப்பாளர்…!

Devaraj

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல்: ”100% இருக்கைகள் குறைக்கப்பட்டால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும்”!

Tamil Mint

“எளியோருக்கு எதிரான அரச பயங்கரத்தை தோலுரித்து இருக்கிறது” – திருமாவளவன் பாராட்டு

Lekha Shree

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்; கடுப்பான அஜித் வெளியிட்ட அறிக்கை!

Tamil Mint

கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு…! ரசிகர்களின் கண்ணீரால் நிரம்பியுள்ள கண்டீரவா மைதானம்..!

Lekha Shree