a

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!


தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் மெகா ஹிட் அடித்த படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் இடம் பெரும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் இந்த பாடலுக்கு நடனமாடியதில் இருந்து இப்பொழுது வரை இந்த பாடலுக்கான மவுசு குறையவில்லை.

சமீபகாலமாக பொதுமக்கள் பிரபலங்கள் என இந்த பாடலுக்கு நடனமாடி தங்களின் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் மற்றும் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ஜெனிலியா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரல் ஆனது.

Also Read  'குக்கு வித் கோமாளி' அஸ்வினுக்கு 'தளபதி' விஜய் தரப்பில் இருந்து கிடைத்த உதவி!

‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூபில் 14 கோடி பார்வைகளை 2 மாதங்களில் கடந்து அசத்தியுள்ளது.

அதே போல் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மெர்சல்’.

இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்னும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த பாடல் யூடியூபில் 14 கோடி பார்வைகளை 3 ஆண்டுகளில் கடந்தது.

Also Read  விஜய் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… அட இந்த நடிகையா?

இதனால், ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் சாதனையை முறியடித்துள்ளது ‘வாத்தி கம்மிங்’ பாடல்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மணிமேகலையிடம் நலம் விசாரித்த ஷகிலா – வைரலான புகைப்படம்!

HariHara Suthan

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj

நடிகர் பிரபுவும் பாஜகவில் இணைகிறாரா?… அண்ணன் ராம்குமார் அளித்த அதிரடி விளக்கம்..!

Tamil Mint

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint

2வது முறையாக தாயான கரீனா கபூர்… என்ன குழந்தை தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

Lekha Shree

100 மில்லியன் பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்! – வேற லெவலில் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

22 கோடி சம்பளம் வாங்கியும் கடனை அடைக்க முடியவில்லை… குமுறும் இளம் நடிகர்…

VIGNESH PERUMAL

செம்ம க்யூட்டாக பாடிய கீர்த்தி சுரேஷ்; ஆச்சரியமடைந்த ரசிகர்கள்! – வீடியோ

Tamil Mint

ஜெயலலிதாவாக மாறிய கங்கனா ரணாவத்…! தலைவி படத்தின் புதிய அப்டேட்டுடன் வெளியான புகைப்படங்கள்…!

Devaraj