‘துப்பாக்கி’ 2ம் பாகத்தின் கதாநாயகன் விஜய் இல்லை?


நடிகர் விஜய் இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் நடிக்க மாட்டார் எனவும் அவருக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

விஜய் மற்றும் முருகதாஸுக்கு இந்த படம் முக்கியமானதாக அமைந்தது. முருகதாஸ் இயக்கிய ரமணா, கஜினியை விட துப்பாக்கி படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.

Also Read  27 நாள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா?.... கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் கேட்ட பெரும் தொகை...!

அதனை தொடர்ந்து கத்தி, சர்க்கார் படங்களில் முருகதாஸ் இயக்கிய இந்த இரு படங்களும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது.

நீதிமன்றம் வரை சென்றது இந்த பிரச்சினை. அதையடுத்து முருகதாஸ் இயக்கிய தர்பார் படமும் சரியாக போகவில்லை. வணிகரீதியாக சுமார் என்றாலும் படம் யாரையும் கவரவில்லை.

Also Read  'சூர்யா 40' அப்டேட் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..!

இந்த நிலையில் தற்போது துப்பாக்கி 2 படத்தை இயக்க ஏஆர் முருகதாஸ் தயாராகி வருவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

இதில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Also Read  'குக் வித் கோமாளி' புகழுக்கு திருமணம் முடிந்தது? அவரே சொன்ன உண்மை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் புகழ் ரைசாவுக்காக இந்த நிலைமை…! கொதிக்கும் ரசிகர்கள்…!

Devaraj

தனுஷின் ‘D43’ படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகல்?

Lekha Shree

‘சிவாஜி’ பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

Lekha Shree

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

Lekha Shree

“நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல” – மருத்துவர்

Lekha Shree

விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

Tamil Mint

ராஷ்மிகா மந்தனாவிற்கு அடித்த ஜாக்பாட்… சூப்பர் ஸ்டார் வாரிசுடன் ஜோடி சேர வாய்ப்பு…!

Bhuvaneshwari Velmurugan

இவங்களுக்கு வயதே ஆகாதா…நடிகை நதியா பெற்றோருடன் உள்ள புகைப்படம் வைரல்..!

HariHara Suthan

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா – இயக்குனர் பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree