a

பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது! – விஜயகாந்த்


பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வடமாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசிடம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read  விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

எனினும் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

Also Read  பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ் கட்சி.!

இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தற்போதைய சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று உள்ளது எனவும் மத்திய மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  உறுதியாக வெற்றி பெறுவேன் - காங்கிரஸின் ஒரே பெண் வேட்பாளர் சூளுரை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்

Tamil Mint

45 வயது மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்…!

Lekha Shree

ஐபிஎல் தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 

Tamil Mint

சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது

Tamil Mint

கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்த விராட் கோலி-அனுஷ்கா தம்பதி…!

Lekha Shree

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெறாது: பிரகலாத் ஜோஷி

Tamil Mint

கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05%-ஐ நெருங்கியது

Tamil Mint

பாஜக எம்.பி டெல்லி இல்லத்தில் மர்ம மரணம்…!

Lekha Shree

“3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்” – ராகுல் காந்தி

Tamil Mint

கொரோனா 2ம் அலை – இந்தியாவில் 513 மருத்துவர்கள் பலி…!

Lekha Shree

மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன இந்திய எல்லை பிரச்னை தொடர்பாக விளக்கம்:

Tamil Mint