விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்!


விஜயகாந்த் தலைமையில் இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. 

இந்த அவசர கூட்டத்தில் தே.மு.தி.க-அ.தி.மு.க கூட்டணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று தேனியில் ஒரு தனியார் விழாவில் கலந்துகொண்டார் பிரேமலதா விஜயகாந்த். 

அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி தனியாக போட்டியிட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார். 

Also Read  ஜூன் 8 வரை PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபலனை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

மேலும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் இதே கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபொழுது, தே.மு.தி.க தலைவர் சுதீஷ், “ரஜினிகாந்த் அரசியலில் நுழைய மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம், அவர் அவ்வாறு செய்தாலும் அது தே.மு.தி.க மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரஜினிகாந்த், பல சந்தர்ப்பங்களில் அரசியலில் நுழைவதற்கான அறிகுறிகள் தென்பட்டபொழுதும் அவர் அப்போது அரசியலில் முழுமூச்சாக நுழையவில்லை” என்றார்.

Also Read  தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

1968-ல் ஒரு பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெளியான உணவக பில் இதோ!

Lekha Shree

திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் – முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

Devaraj

பெரும் எதிர்பார்ப்பில் ஃபோர்டு ஊழியர்கள்…! என்ன செய்யப்போகிறது டாடா நிறுவனம்?

Lekha Shree

முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

Tamil Mint

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை.!

mani maran

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000? எழுத்துப்பிழை என நா.த.க. விளக்கம்

Devaraj

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

Devaraj

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

Lekha Shree

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Tamil Mint