குடியரசு தினத்தன்று நேரடியாக ஒடிடியில் வெளியாகும் விக்ரமின் ‘மகான்’?


நடிகர் விக்ரம்-துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படம் குடியரசு தினத்தன்று அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்-துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் மகான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொடைக்கானலில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நேபாள எல்லை, டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நிறைவு பெற்றது.

Also Read  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்ட புகைப்படம் வைரல்..!

இப்படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்தன. இப்படம் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' பட டிரெய்லர்..!

இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தை அடுத்து நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

”அஜித் சார் தான் எனக்கு நிஜ வாத்தியார்” – சார்பட்டா வேம்புலி ஓபன்..!

suma lekha

கணவரின் மறைவிற்கு பின் மீண்டும் நடிக்க வந்த மேக்னா ராஜ்?

Lekha Shree

இயக்குநர் டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று!

suma lekha

ரோல்ஸ் ராயஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்திய நடிகர் விஜய்..!

suma lekha

மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

Tamil Mint

கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

Lekha Shree

தனுஷ் பேச்சுக்கு மதிப்பே இல்லையா? தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

Bhuvaneshwari Velmurugan

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

இன்று வெளியாகும் கசட தபற டீசர்: வெளியிடும் ஹீரோ யார் தெரியுமா.?

mani maran

“ஓடிடி இல்லை… திரையரங்குதான்!” – மோகன்லாலின் ‘மரைக்கார்’ படத்தின் வெளியீட்டை அறிவித்த அமைச்சர்..!

Lekha Shree

ஆடையில்லா புகைப்படம் வெளியிட கேட்ட ரசிகர் – தக்க பதிலடி கொடுத்த ‘பீஸ்ட்’ நாயகி..!

Lekha Shree