இயக்குனர் பாலா திருமணத்தில் விக்ரம்-சூர்யா… யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!


தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் திருமண நிகழ்வில் நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா இணைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இயக்குனர் பாலா எடுத்த ‘சேது’ படம் மூலம் நல்ல பேரும் புகழும் பெற்றவர் நடிகர் விக்ரம். அந்த படம் விக்ரமின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.

Also Read  தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தின் 3வது பாடல் வெளியானது..!'

அதுபோலத்தான் நடிகர் சூர்யாவுக்கும் பாலாவின் இயக்கத்தில் நடித்த ‘நந்தா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் இருவரும் இணைந்து ‘பிதாமகன்’ படத்தில் நடித்தனர். அப்படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. இன்று இருவரும் உச்ச நடிகர்களாக வளம் வந்து கொண்டுள்ளனர்.

Also Read  குக் வித் கோமாளி 3 எப்போது? Chef தாமு வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

இந்நிலையில், தற்போது இயக்குனர் பாலாவின் திருமணத்தில் விக்ரமும் சூர்யாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ‘மண்டேலா’ திரைப்படம்!

Lekha Shree

இரவில் மின்னும் பிரியா பவானி சங்கர் – புதிய லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Devaraj

தளபதி 65 திரைப்பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

காதலருடன் சூப்பர் யோகா செய்த பாலிவுட் நடிகை! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

Lekha Shree

தேசிய விருது பெற்ற கோலிவுட் பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Lekha Shree

ட்ரெட்மில்லில் குத்தாட்டம் போட்ட மலையாள நடிகை அனுஸ்ரீ! இணையத்தை கலக்கும் வீடியோ!

Jaya Thilagan

நடிகை ஐஸ்வர்யா மேனனின் மொட்டை மாடி போட்டோ ஷூட்.. காட்டுத் தீ போல் பரவும் புகைப்படங்கள் இதோ..!

HariHara Suthan

நடிகர் விஷாலின் புகார் – கூலாக பதில் சொன்ன ஆர்.பி. சவுத்ரி..!

Lekha Shree

“அவர் நட்ட மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்..!” – நடிகர் விவேக் மறைவிற்கு சூரி அஞ்சலி!

Lekha Shree

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar