மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் விக்ரம்? வெளியான ‘மாஸ்’ அப்டேட்..!


‘நான் ஈ’ படத்தின் மூலம் தன்னை நிரூபித்துவிட்டு ‘பாகுபலி’ என்னும் மெகாஹிட் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் புகழ் அடைந்தவர் இயக்குனர் ராஜமவுலி.

இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் இது.

Also Read  1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!

பாகுபலியை விட பல மடங்கு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த ஹீரோ யார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் இயக்குவதாக உறுதியான தகவல்கள் கசிந்து வருகின்றன.

Also Read  நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப்? வெளியான மாஸ் அப்டேட்!

இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ராஜமௌலி படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

உதாரணமாக நான் ஈ சுதீப், பாகுபலி ராணா என வில்லன் கதாபாத்திரங்களும் அப்லாஸ் அள்ளும். ஹீரோக்களே வில்லன் கதாபாத்திரம் செய்ய விரும்புவர். அந்த வரிசையில் விக்ரமும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  பீஸ்ட் படப்பிடிப்பில் ஆடி பாடும் தளபதி: இணையத்தில் வைரலாகும் போட்டோ.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி’ விஜய்யிடம் கோரிக்கை வைத்த விஜய் டிவி டிடி…!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? வெளியான ‘மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா? படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்…

Jaya Thilagan

இந்தியாவிலேயே பெரிய ராகவேந்திர சுவாமி சிலை : பிறந்த நாளில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வைரலாக போட்டோ

suma lekha

“மீண்டும் அண்ணா… வேண்டும் அண்ணா.. அண்ணா யாரு?” – விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவர்தான்? வெளியான அப்டேட்..!

Lekha Shree

எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது: கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி

Tamil Mint

“சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் கனவு நனவானது” – நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி..!

Lekha Shree

‘வலிமை’ பட வில்லனுக்கு விரைவில் டும் டும் டும்..!

suma lekha

வலிமை குறித்து பதிவிட்ட தமிழக முதல்வர்…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Lekha Shree

“எல்லாமே வதந்திதான்..!” – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா..!

Lekha Shree

சூர்யாவிடம் நஷ்டஈடு கேட்ட விவகாரம்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #பணம்பறிக்கும்_பாமக ..!

Lekha Shree