விக்ரம் – வேதா இந்தி ரீமேக் – வெளியான மாஸ் அப்டேட்..!


ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சயிப் அலி கான் நடிக்கும் விக்ரம்-வேதா படத்தின் இந்தி ரீமேக் 30.09.2022 ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் கலக்கிய படம் விக்ரம்-வேதா.

Also Read  'மாஸ்டர்'-ஐ முந்திய 'பீஸ்ட்'! எப்படி தெரியுமா?

இப்படத்தின் கதை விஜய் சேதுபதியின் அசத்தலான வில்லத்தனம் மாதவனின் இயல்பான பாவனைகள் என படம் பலதரப்பிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘யாஞ்சி’ பாடல் பல இளைஞர்கள் முணுமுணுக்கும் பாடலாக மாறியது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம்-வேதா.

Also Read  தாயானார் நடிகை மியா ஜார்ஜ்… வைரல் புகைப்படம் இதோ!

இப்படத்தின் மெகா வெற்றியால் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவுசெய்தனர். இந்தியிலும் இப்படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்குகின்றனர்.

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சயிப் அலி கான் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஹ்ரித்திக் ரோஷன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திலும் சயிப் அலி கான் மாதவன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  ரம்ஜான் அன்று வெளியாகும் 'மாநாடு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்…!

இந்நிலையில் இப்படம் 2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் செலிப்ரேஷன் – எதற்காக தெரியுமா?

Lekha Shree

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகும் கங்கனா ரணாவத்?

Lekha Shree

‘பிகில்’ பட நடிகரின் மகனுடன் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணமா?… தீயாய் பரவும் செய்தி

HariHara Suthan

அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய விஜய்! – பாக்ஸ் ஆபீஸ் கிங்கின் வெற்றி பயணம்!

Lekha Shree

“ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்” – வைரமுத்து

Lekha Shree

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan

தயாராகிறது ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகம்…!

Lekha Shree

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா! புகைப்படம் இதோ!

Jaya Thilagan

மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் இணைந்த மூத்த நடிகர்..! இது வேற லெவல் கம்போ!

Bhuvaneshwari Velmurugan

கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?

Lekha Shree

அறந்தாங்கி நிஷாவின் அழகிய குழந்தை.. கியூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

வெளியானது ‘நவரசா’ டீசர்… வெளியீட்டு தேதியும் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree