கலக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல்! டைமண் பட்டன், 10 லட்சம் கொரோனா நிவாரண நிதி…!


யூடியூப்பில் ஒரு கோடிக்கும் மேலான சப்ஸ்கிரைபர்களுடன், தென்னிந்தியாவில் முதல் டைமண்ட் பட்டன் வாங்கி உள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல் எனும் யூ-ட்யூப் சேனல்.

கடந்த கொரோனா ஊரடங்கில் இருந்து நிறைய யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டன. பிரபலங்கள், சாதாரண நபர்கள் என பெரும்பாலானோரின் கவனம் யூடியூப் பக்கம் திரும்பியது.

Also Read  இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்…! இது குறித்து தான் ஆலோசிக்க முடிவு…!

அதில் முக்கியமான ஒன்று வில்லேஜ் குக்கிங் சேனல். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், யூடியூபில் பிரபலமான ‘வில்லேஜ் குக்கிங் சேனலை’ நடத்தி வருகிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ குழுவினரோடு கலந்துகொண்டு அவர்கள் சமைத்த காளான் பிரியாணியை சாப்பிட்டு பாராட்டினார்.

Also Read  சாதித்த "வில்லேஜ் குக்கிங்" சேனல் - வாழ்த்து சொன்ன காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி...!

ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட யூடியூப் சேனல் என்ற பெருமையையும் இந்த சேனல் பெற்றுள்ளது. அதோடு தென்னிந்தியாவிலேயே முதல் டைமண்ட் பட்டன் பெற்ற சேனல் என்ற மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் ரூ 10 லட்சம் நன்கொடையளித்துள்ளனர். இதனை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Also Read  “கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை கூடுகிறது தமிழக சட்டமன்றம் – எம்.எல்.ஏக்களுக்கு கொரோனே நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

sathya suganthi

தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும், அரசு திட்டவட்டம்

Tamil Mint

பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

Tamil Mint

ஆ ராசா, பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு

Tamil Mint

அப்போ உலக சாதனை பெண்மணி: இப்போ ஊழல் ராணி: மாட்டிய ஸ்ரீதேவி.!

Lekha Shree

ரஜினி முடிவு பற்றி சீமான், திருமா, குஷ்பு மற்றும் கராத்தே கருத்து, வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர்

Tamil Mint

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு – தமிழகத்தில் எப்போது?

Lekha Shree

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! – வினோத சம்பவம்

Shanmugapriya

சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்

Tamil Mint

அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் அமமுக? சசிகலாவுக்கு உதவ முயலும் டிடிவி! ஏற்றுக்கொள்வாரா சசிகலா?

Tamil Mint

வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் – பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை!

Tamil Mint