a

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த உ.பி. மக்கள்…!


நாட்டையே கொரோனா 2வது அலை உலுக்கி வரும் நிலையில், கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களை மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

ஆனால் நாட்டின் பல மாநிலங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வருவதில்லை.

அந்த வகையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாராபன்கி மாவட்டத்தில் உள்ள சிசவ்டா கிராமத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து மக்கள் ஆற்றில் குதித்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.

மொத்தம் 1,150 பேர் வசிக்கும் பாராபன்கி கிராமத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக அதிகாரிகள் வருவதை அறிந்து 200க்கும் மேற்பட்டோர் ஊரை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

Also Read  ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் - 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு…!

மேலும், தடுப்பூசி போட வந்த அதிகாரிகளை பார்த்து அச்சத்தில் அருகில் இருந்த ஆற்றில் குதித்து மக்கள் தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.

திருடர்களை தேடுவது போல அவர்களை தேடிய அதிகாரிகள், மறுகரைக்குச் சென்ற அவர்களை பிடித்து கொரோனா தடுப்பூசி குறித்து எடுத்துரைத்தனர்.

Also Read  கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்பவர்களுக்கு சேமிப்பு பத்திரம்!

ஆனாலும், அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து தடுப்பூசி போடுவதற்கு தயாராக இருந்த ஒரு சிலருக்கு மட்டும் தடுப்பூசி போட்டுவிட்டு அதிகாரிகள் திரும்பினர்.

இந்த கிராம மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு கட்டாயம் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read  கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற மருத்துவர் உள்பட 2 பேர் கைது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உத்தரப்பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் சாவகாசமாக படுத்துக்கிடந்த தெருநாய்… வைரல் ஆகி வரும் காணொளி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

பிரதமர் நரேந்திரா மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Mint

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

யூடியூபரை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸ்! – பின்னர் என்ன செய்ய சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

லட்சத்தீவு விவகாரம் – நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

Lekha Shree

பாரதியார் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உரை

Tamil Mint

குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

Jaya Thilagan

விவசாயிகளுடன் பேசுங்கள்…மத்திய அரசுக்கு புதிய தலைவலி…!

Tamil Mint

சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் மீது தீ வைத்த தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

கொரோனா புதிய பாதிப்புகளை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்…!

sathya suganthi

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு!!

Tamil Mint