விழுப்புரம்: கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை


இன்று (டிசம்பர் 14) விழுப்புரம் மாவட்டம் வலவனூர் அருகே புதுபாளையத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர். 

உயிரிழந்தவர்களை புதுபாளையத்தைச் சேர்ந்த மோகன் (40), அவரது மனைவி விக்னேஸ்வரி (37) மற்றும் குழந்தைகள் விமலாஸ்ரீ (10), ராஜஸ்ரீ (8) மற்றும் சிவபாலன் (5) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 

Also Read  தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.!

தம்பதியினர் காலையில் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

அவர்கள் கதவுகளைத் உடைத்து திறந்து பார்த்தபோது, தம்பதியினரும் அவர்களது குழந்தைகளும் இறந்து கிடப்பதைக் கண்டு வலவனூர் போலீஸை எச்சரித்துள்ளனர். 

இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதியினர் கடன் சுமை காரணமாக தங்கள் குழந்தைகளை கொன்று, தங்கள் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. 

Also Read  நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை

Tamil Mint

பாலியல் புகார் : சிவசங்கர் பாபா டெல்லியில் கைது…!

sathya suganthi

டிசம்பர் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்

Tamil Mint

சிறையில் முதல் வகுப்பு வேண்டும் என கேட்ட சிவசங்கர் பாபா.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

suma lekha

‘குக்கு வித் கோமாளி’ பிரபலத்தால் திறப்பு விழா அன்றே சீல் வைக்கப்பட்ட கடை…!

Lekha Shree

இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாஜக அதிருப்தி

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

ஆர்வக்கோளாரில் எதையும் பண்ணாதீங்க: விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை.!

mani maran

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

Tamil Mint

வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை – முக்கிய குற்றவாளிகள் கைது

sathya suganthi

இன்றைய தலைப்புச் செய்திகள் | 19.5.2020

sathya suganthi

ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள்

sathya suganthi